லூக்கா 7:46 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு46 நீ என்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்கவில்லை, ஆனால் இவளோ, என் பாதங்களில் வாசனைத் தைலத்தை ஊற்றினாள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்46 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202246 நீ என்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்கவில்லை, ஆனால் இவள் என் பாதங்களில் நறுமண தைலத்தை ஊற்றினாள். Ver Capítuloபரிசுத்த பைபிள்46 நீ என் தலையில் எண்ணெயால் தடவவில்லை. ஆனால் அவள் என் பாதங்களை நறுமண தைலத்தால் தடவினாள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)46 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். Ver Capítulo |