La Biblia Online

- Anuncios -




லூக்கா 4:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன், கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். அவரைப்பற்றிய செய்தி நாட்டுப்புறம் முழுவதிலும் பரவியது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்; அவரைப் பற்றியச் செய்தி நாட்டுப்புறம் முழுவதிலும் பரவியது.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

14 பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். இயேசுவைப் பற்றிய செய்திகள் கலிலேயா தேசத்தைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் பரவின.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.

Ver Capítulo Copiar




லூக்கா 4:14

Síguenos en:

Anuncios


Anuncios