La Biblia Online

- Anuncios -




லூக்கா 3:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 மனுக்குலம் அனைத்தும் இறைவனின் இரட்சிப்பைக் காணும்.’ ”

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 மனுக்குலம் யாவும் இறைவனின் இரட்சிப்பைக் காணும்.’ ”

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

6 ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான்.’”

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.

Ver Capítulo Copiar




லூக்கா 3:6

Síguenos en:

Anuncios


Anuncios