La Biblia Online

- Anuncios -




லூக்கா 3:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 யோவான் இன்னும் பல வார்த்தைகளால் அவர்களுக்குப் புத்திமதி சொல்லி, நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கித்தான்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 யோவான் இன்னும் பல வார்த்தைகளால் அவர்களுக்குப் புத்தி சொல்லி, நற்செய்தியை அவர்களுக்குப் பிரசங்கித்தான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

18 யோவான் நற்செய்தியைத் தொடர்ந்து போதித்து, மக்களுக்கு உதவும்படியான மற்ற பல காரியங்களையும் சொல்லி வந்தான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.

Ver Capítulo Copiar




லூக்கா 3:18

Síguenos en:

Anuncios


Anuncios