லூக்கா 2:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அவன் தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்டிருந்தவளான, கர்ப்பிணியாக இருந்த மரியாளையும் அழைத்துக்கொண்டு பதிவு செய்யும்படி சென்றான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அவன் தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருந்த மரியாளையும் கூட்டிக்கொண்டு, பதிவுசெய்யும்படி போனான். அப்பொழுது அவள் கர்ப்பவதியாயிருந்தாள். Ver Capítuloபரிசுத்த பைபிள்5 மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.) Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். Ver Capítulo |