La Biblia Online

- Anuncios -




லூக்கா 2:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

29 “ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே, உமது பணியாளனாகிய என்னைச் சமாதானத்துடன் போகும்படி இப்போது அனுப்பும்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்;

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 “ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே, உமது வேலைக்காரனாகிய என்னைச் சமாதானத்துடன் போகும்படி இப்பொழுது அனுப்பும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

29 “ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;

Ver Capítulo Copiar




லூக்கா 2:29

Síguenos en:

Anuncios


Anuncios