La Biblia Online

- Anuncios -




லூக்கா 2:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 சீரியா நாட்டிற்கு சிரேனியு என்பவர் ஆளுநராய் இருந்த காலத்தில் இடம்பெற்ற முதலாம் குடிமதிப்பு இதுவேயாகும்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசத்தின் அதிபதியாக இருந்தபோது இந்த முதலாம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 சீரியா நாட்டிற்கு சிரேனியு என்பவன் ஆளுநனாய் இருந்த காலத்தில் இடம்பெற்ற முதலாம் குடிமதிப்பு இதுவேயாகும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

2 அதுவே முதல் பதிவாக இருந்தது. சீரியாவின் ஆளுநராக சிரேனியு இருந்தபோது அது நடந்தது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.

Ver Capítulo Copiar




லூக்கா 2:2

Síguenos en:

Anuncios


Anuncios