லூக்கா 10:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 “நீங்கள் ஒரு பட்டணத்திற்குள் போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்பட்டால், உங்களுக்குக் கொடுக்கப்படும் உணவை உண்ணுங்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு, Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 “நீங்கள் ஒரு பட்டணத்திற்குள் செல்லும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்பட்டால், அங்கு உங்களுக்குக் கொடுக்கப்படும் உணவைச் சாப்பிடுங்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்8 “ஒரு நகரத்தில் நுழையும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்றால் அவர்கள் உங்கள் முன் வைக்கும் உணவை சாப்பிடுங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன்வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, Ver Capítulo |