La Biblia Online

- Anuncios -




லூக்கா 1:64 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

64 உடனே அவரது வாய் திறக்கப்பட்டு பேசத் தொடங்கி, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

64 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

64 உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

64 அப்போது சகரியாவால் மீண்டும் பேசமுடிந்தது. அவன் தேவனை வாழ்த்த ஆரம்பித்தான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

64 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.

Ver Capítulo Copiar




லூக்கா 1:64

Síguenos en:

Anuncios


Anuncios