லூக்கா 1:44 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 உமது வாழ்த்துதலின் சத்தம் கேட்டதுமே, எனது வயிற்றில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று. Ver Capítuloபரிசுத்த பைபிள்44 உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. Ver Capítulo |