La Biblia Online

- Anuncios -




லூக்கா 1:40 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

40 அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் சென்று, எலிசபெத்துக்கு ஆசி கூறினாள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

40 சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

40 அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

40 அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிசபெத்தை வாழ்த்தினாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

40 சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.

Ver Capítulo Copiar




லூக்கா 1:40

Síguenos en:

Anuncios


Anuncios