La Biblia Online

- Anuncios -




லூக்கா 1:38 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

38 அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை. நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்போது தூதன் அவளை விட்டுச் சென்றான்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

38 அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

38 மரியாள், “நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

Ver Capítulo Copiar




லூக்கா 1:38

Síguenos en:

Anuncios


Anuncios