La Biblia Online

- Anuncios -




லூக்கா 1:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

27 அந்த கன்னிப்பெண்ணின் பெயர் மரியாள். அவள் தாவீதின் வழித்தோன்றலான யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனைத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.

Ver Capítulo Copiar




லூக்கா 1:27

Síguenos en:

Anuncios


Anuncios