La Biblia Online

- Anuncios -




லூக்கா 1:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 அதேவேளையில் சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த மக்கள், அவர் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கின்றார் என யோசிக்கத் தொடங்கினார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

21 வெளியே சகரியாவுக்காக மக்கள் காத்திருந்தனர். அவன் ஆலயத்தின் உள்ளே வெகு நேரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.

Ver Capítulo Copiar




லூக்கா 1:21

Síguenos en:

Anuncios


Anuncios