La Biblia Online

- Anuncios -




லூக்கா 1:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விபரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் பெருமுயற்சி செய்தார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

1 அன்பான தெயோப்பிலுவே, நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,

Ver Capítulo Copiar




லூக்கா 1:1

Síguenos en:

Anuncios


Anuncios