யாக்கோபு 2:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 ஒரே ஒரு இறைவன்தான் இருக்கின்றார் என்று நீ விசுவாசிக்கின்றாய். அது நல்லதுதான். பிசாசுகளும்கூட அதை விசுவாசிக்கின்றனவே, விசுவாசித்து நடுங்குகின்றனவே. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 ஒரே ஒரு இறைவன்தான் இருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாய். அது நல்லதுதான். பிசாசுகளுங்கூட அதை விசுவாசிக்கின்றனவே, விசுவாசித்து நடுங்குகின்றனவே. Ver Capítuloபரிசுத்த பைபிள்19 ஒரே ஒரு தேவன் தான் இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? நல்லது. ஆனால் பிசாசுகள் கூட அதை நம்பி பயத்தால் நடுங்குகின்றன. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. Ver Capítulo |