La Biblia Online

- Anuncios -




யாக்கோபு 1:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 அப்படிப்பட்டவர்கள் இருமனமுடையவர்களாகவும், தங்கள் செயல்களிலெல்லாம் நிலையற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 அப்படிப்பட்டவர்கள் இருமனமுடையவர்கள். அவர்கள் செய்வதிலெல்லாம் உறுதியற்றவர்களாய் இருக்கிறார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.

Ver Capítulo Copiar




யாக்கோபு 1:8

Síguenos en:

Anuncios


Anuncios