La Biblia Online

- Anuncios -




யாக்கோபு 1:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 ஏனெனில் உங்கள் விசுவாசத்துக்கு வரும் சோதனையானது உங்களில் மனவுறுதியை உண்டாக்கும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 ஏனெனில் உங்கள் விசுவாசம் பரீட்சிக்கப்படும்போது, அது உங்களில் மனவுறுதியை உண்டாக்குகிறது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

3 ஏனென்றால், இத்தொந்தரவுகள் உங்களது விசுவாசத்தை சோதிக்கின்றன என நீங்கள் அறியுங்கள். இவை உங்களுக்குப் பொறுமையைத் தருகின்றது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

Ver Capítulo Copiar




யாக்கோபு 1:3

Síguenos en:

Anuncios


Anuncios