La Biblia Online

- Anuncios -




கலாத்தியர் 1:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

22 ஆனால் அப்போதும்கூட யூதேயா நாட்டிலிருக்கின்ற கிறிஸ்துவோடு இணைந்துள்ள திருச்சபைகளுக்கு நான் அறிமுகமற்றவனாகவே இருந்தேன்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 அப்பொழுது கிறிஸ்துவில் உள்ள யூதேயாநாட்டுத் திருச்சபைகளுக்கு நான் அறிமுகமற்றவனாகவே இருந்தேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

22 யூதேயாவில் இருக்கிற சபைகளில் உள்ளவர்கள் என்னை இதற்கு முன்னால் பார்த்ததில்லை.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 மேலும் யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.

Ver Capítulo Copiar




கலாத்தியர் 1:22

Síguenos en:

Anuncios


Anuncios