கலாத்தியர் 1:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 நான் யூத மதத்தை பின்பற்றியபோது, முன்பு நான் எப்படி வாழ்ந்தேன் என்பதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறைவனுடைய திருச்சபையை நான் எவ்வளவு கொடுமையாய் துன்புறுத்தி அதை அழிக்க முயன்றேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 முன்பு யூதமதத்தில் இருந்தபோது, நான் வாழ்ந்த முறையைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் எவ்வளவு கொடுமையாய் இறைவனுடைய திருச்சபையைத் துன்புறுத்தி, அதை அழிக்க முயன்றேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். Ver Capítuloபரிசுத்த பைபிள்13 நீங்கள் எனது கடந்த கால வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். நான் யூதர்களின் மதத்தில் இருந்தேன். தேவனுடைய சபையை நான் மிகவும் துன்புறுத்தினேன். அதனை அழித்துவிட முயன்றேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; Ver Capítulo |