La Biblia Online

- Anuncios -




எபேசியர் 6:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

24 நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அழியாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அழிந்துபோகாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

24 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அழியாத அன்புள்ள அனைவருக்கும் தேவனின் இரக்கம் உண்டாவதாக, ஆமென்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

Ver Capítulo Copiar




எபேசியர் 6:24

Síguenos en:

Anuncios


Anuncios