எபேசியர் 6:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 அந்த நற்செய்திக்காகவே நான் இப்போது சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்ற இறை அரசின் ஒரு பிரதிநிதியாக இருக்கின்றேன். பேச வேண்டியவிதத்தில் நான் அதைத் தைரியமாக அறிவிக்க எனக்காக மன்றாடுங்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 அந்த நற்செய்திக்காகவே நான் இப்பொழுது விலங்கிடப்பட்ட ஒரு தூதுவனாக இருக்கிறேன். நான் பேசவேண்டிய விதமாய் பயமின்றி அறிவிக்க மன்றாடுங்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்20 நற்செய்தியைப் போதிக்கும் பணி என்னுடையது. அதை இப்பொழுது சிறைக்குள் இருந்து செய்கிறேன். இதற்கான தைரியத்தை நான் பெற்றுக்கொள்ள எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். Ver Capítulo |