எபேசியர் 5:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் பயபக்தியின் காரணமாக ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் பயபக்தியின் நிமித்தம், ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்21 ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய விருப்பமாய் இருங்கள். கிறிஸ்துவின் மீதுள்ள மரியாதையின் பொருட்டு இதைச் செய்யுங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். Ver Capítulo |