எபேசியர் 4:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 ஆனால் நீங்களோ கிறிஸ்துவைப்பற்றி இவ்விதமாக அறிந்துகொள்ளவில்லை. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 நீங்களோ இந்தவிதமாகக் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 ஆனால் நீங்கள் கிறிஸ்துவை இவ்விதமாக கற்றுக்கொள்ளவில்லை. Ver Capítuloபரிசுத்த பைபிள்20 ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் மூலமாகக் கற்றுக் கொண்டவை அந்தக் கெட்டவற்றைப் போன்றதல்ல. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. Ver Capítulo |