La Biblia Online

- Anuncios -




எபேசியர் 2:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 ஆகையால், தங்களை “விருத்தசேதனம் பெற்றவர்கள்” என்று சொல்லிக்கொள்பவர்களால், “விருத்தசேதனம் அற்றவர்கள்” என ஒரு காலத்தில் நீங்கள் அழைக்கப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களது விருத்தசேதனமோ மனித கைகளால் உடலில் மாத்திரம் செய்யப்பட்ட ஒன்று.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 எனவே, முன்பு சரீரத்தின்படி யூதரல்லாதவராக இருந்து, சரீரத்தில் கையினாலே விருத்தசேதனம்பண்ணப்பட்டவர்களால் விருத்தசேதனம்பண்ணப்பாடாதவர்கள் என்று சொல்லப்பட்ட நீங்கள்,

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 ஆகையால், “விருத்தசேதனம் செய்துகொண்டிருக்கிறோம்” என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், பிறப்பினால் யூதரல்லாதவர்களாய் இருந்த உங்களை, “விருத்தசேதனம் பெறாதவர்கள்” என்று உங்களை அழைத்தார்கள் என்பதை நீங்கள் நினைவில்கொள்ளுங்கள். இந்த விருத்தசேதனம், மனிதரின் கைகளால் உடலில் செய்யப்பட்டது.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

11 நீங்கள் யூதர் அல்லாதவர்களாகப் பிறந்தீர்கள். உங்களை யூதர்கள் “விருத்தசேதனம் செய்யாதவர்கள்” என்று அழைக்கிறார்கள். அவர்கள் தங்களை “விருத்தசேதனம் செய்தவர்கள்” என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்த விருத்தசேதனம் என்பது யூதர்கள் தங்கள் சரீரத்தில் செய்துகொள்ளும் ஏதோ ஒன்று தான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள்,

Ver Capítulo Copiar




எபேசியர் 2:11

Síguenos en:

Anuncios


Anuncios