La Biblia Online

- Anuncios -




கொலோசேயர் 1:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 ஆகவே, நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல எதிர்பார்ப்புகளில் இருந்து சற்றும் விலகாமல் உங்கள் விசுவாசத்தில் உறுதியுடன் வேரூன்றி தொடர்ந்து நிலைத்திருங்கள். நீங்கள் கேட்ட இந்த நற்செய்தி, வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பவுலாகிய நான் அதை அறிவிக்கும் ஊழியனாய் இருக்கின்றேன்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு விலகாமல், விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் தொடர்ந்து நிலைத்திருங்கள். அந்த நற்செய்தி வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பவுலாகிய நான் இந்த நற்செய்தியை அறிவிக்கும் ஊழியனாகியிருக்கிறேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

23 நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் தொடர்ந்து விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்காகக் கிறிஸ்து இதைச் செய்வார். உங்கள் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருக்கவேண்டும். நற் செய்தியின் மூலம் பெற்ற விசுவாசத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகக் கூடாது. இந்த நற்செய்தியே உலகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. பவுலாகிய நான் அந்த நற்செய்தியைப் பரவலாக ஆக்கும் பொருட்டு உதவி செய்கிறேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.

Ver Capítulo Copiar




கொலோசேயர் 1:23

Síguenos en:

Anuncios


Anuncios