La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 8:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

16 ஏனெனில், அதுவரை அவர்களில் எவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்செய்து,

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

16 ஏனெனில், அதுவரை அவர்களில் யாருக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்படவில்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

16 இந்த மக்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் ஒருவர்மீதும் இறங்கி வரவில்லை. இந்த நோக்கத்திற்காகப் பேதுருவும் யோவானும் பிரார்த்தனை செய்தனர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

16 அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 8:16

Síguenos en:

Anuncios


Anuncios