La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 7:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 அவர் வெளியே கைவிடப்பட்டபோது பார்வோனின் மகள் அவரை எடுத்து தனது சொந்த மகனாக வளர்த்தாள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 பின்பு, அவன் வீட்டிலிருந்து வெளியே எறியப்பட்டபோது, பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தனது சொந்த மகனாக அவனை வளர்த்தாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

21 மோசேயை வெளியில் விட்டபொழுது பார்வோனின் குமாரத்தி அவனை எடுத்துத் தன் சொந்தக் குழந்தையைப் போன்றே வளர்த்தாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 7:21

Síguenos en:

Anuncios


Anuncios