அப்போஸ்தலர் 7:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 பிற்காலத்தில் அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கே வெகு காலத்திற்கு முன்பே ஆபிரகாம் வாங்கி வைத்திருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையை ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு, சீகேமில் வாழ்ந்த ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையைச் சீகேமில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தான். Ver Capítuloபரிசுத்த பைபிள்16 பின்னர் அவர்கள் சரீரங்கள் சீகேமுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் அங்கு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டனர். (வெள்ளியைக் கொடுத்து ஏமோரின் குமாரர்களிடமிருந்து சீகேமில் ஆபிரகாம் வாங்கிய கல்லறை அது.) Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். Ver Capítulo |