La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 5:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

22 ஆனால் ஆலயக் காவலர் அங்கே போனபோது, சிறைச்சாலையில் அப்போஸ்தலர்களைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பி வந்து அதை அறிவித்தார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 அதிகாரிகள் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 ஆனால் ஆலயக்காவலர் அங்கே போனபோது, சிறைச்சாலையில் அப்போஸ்தலரைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பிவந்து அதை அறிவித்தார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

22 அவர்கள் சிறைக்குப் போனபோது, அங்கு அப்போஸ்தலர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பிச் சென்று, யூத அதிகாரிகளுக்கு அதனை அறிவித்தனர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 5:22

Síguenos en:

Anuncios


Anuncios