La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 5:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 ஆயினும், அதிகமதிகமாய் ஆண்களும் பெண்களும் கர்த்தர் மீது விசுவாசம் வைத்து அவர்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டதால், அவர்களின் எண்ணிக்கை பெருகிற்று.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாகச் சேர்க்கப்பட்டார்கள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 ஆனால் அதிகமதிகமாய் ஆண்களும் பெண்களும் கர்த்தர்மேல் விசுவாசம் வைத்து, அவர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

14 மேலும், மேலும் மிகுதியான மக்கள் கர்த்தரில் நம்பிக்கை வைத்தனர். பல பெண்களும் ஆண்களும் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 5:14

Síguenos en:

Anuncios


Anuncios