La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 28:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

5 ஆனால் பவுலோ, அந்தப் பாம்பை உதறி நெருப்பில் போட்டான். அவனுக்கு எந்தவித தீங்கும் நேரிடவில்லை.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 ஆனால் பவுலோ அந்தப் பாம்பை உதறி நெருப்பில் போட்டான். அவனுக்கு எந்தவிதத் தீங்கும் நேரிடவில்லை.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

5 ஆனால் பவுல் பாம்பைத் தீயினுள் உதறினான். அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 28:5

Síguenos en:

Anuncios


Anuncios