அப்போஸ்தலர் 28:3 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அங்கே பவுல் ஒரு கட்டு விறகுகளைச் சேர்த்துக் கொண்டுவந்து, அதை நெருப்பிலே போட்டபோது விறகுக்குள் இருந்து ஒரு விரியன் பாம்பு, சூடு தாங்க முடியாமல் வெளியே வந்து, பவுலின் கையை சுற்றிக் கொண்டது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 பவுல் ஒரு விறகுக்கட்டைச் சேர்த்துக் கொண்டுவந்து, அதை நெருப்பிலே போட்டான். அப்பொழுது விறகுக்குள் இருந்து ஒரு விரியன் பாம்பு, சூடுபட்டதனால் வெளியே வந்து, பவுலின் கையை இறுகப்பிடித்துக் கொண்டது. Ver Capítuloபரிசுத்த பைபிள்3 நெருப்பின் பொருட்டு பவுல் விறகுக் குச்சிகளை சேகரித்தான். பவுல் அக்குச்சிகளை நெருப்பில் இட்டுக்கொண்டிருந்தான். விஷப் பாம்பு ஒன்று வெப்பத்தினால் வெளியேறி வந்து பவுலின் கையில் கடித்தது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. Ver Capítulo |