அப்போஸ்தலர் 15:40 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 பவுலோ சீலாவைத் தெரிந்தெடுத்து, சகோதரர்களால் கர்த்தருடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு புறப்பட்டுச் சென்றான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 பவுலோ சீலாவை அழைத்துக்கொண்டு, சகோதரர்களாலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 பவுலோ சீலாவைத் தெரிந்தெடுத்து விசுவாசிகளால் கர்த்தருடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு அவனுடன் போனான். Ver Capítuloபரிசுத்த பைபிள்40 பவுல் தன்னோடு செல்வதற்கு சீலாவைத் தேர்ந்துகொண்டான். அந்தியோகியாவில் சகோதரர்கள் பவுலைக் கர்த்தரின் கவனிப்பில் ஒப்புவித்து அவனை அனுப்பினர். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 பவுலோ சீலாவைத் தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, Ver Capítulo |