அப்போஸ்தலர் 14:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தவும் அவர்களைக் கல்லால் எறியவும் யூதரல்லாத மக்களும், யூதர்களும், அவர்களுடைய தலைவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது, Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தவும், அவர்களைக் கல்லால் எறியவும் யூதரல்லாத மக்களும், யூதரும், அவர்களுடைய தலைவர்களும் சூழ்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்5 சில யூதரல்லாத மக்களும், சில யூதர்களும் அவர்களின் யூத அதிகாரிகளும் பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்த முயன்றனர். இந்த மக்கள் அவர்களைக் கற்களால் எறிந்துகொல்ல எண்ணினர். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில், Ver Capítulo |