La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 14:20 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

20 ஆனால் சீடர்கள் வந்து அவனைச் சுற்றி நின்றபோது, அவன் எழுந்து திரும்பவும் பட்டணத்திற்குள் சென்றான். மறுநாளில் பவுலும் பர்னபாவும் தெர்பைக்குப் போனார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 ஆனால் சீடர்கள் வந்து பவுலைச்சுற்றி நின்றபோது, அவன் எழுந்து மீண்டும் பட்டணத்திற்குள் போனான். மறுநாளில் பவுலும் பர்னபாவும் தெர்பைக்குச் சென்றார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

20 இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 14:20

Síguenos en:

Anuncios


Anuncios