La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 13:37 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

37 ஆனால் மரணித்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவோ, அழிவைக் காணவில்லை.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

37 தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

37 ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

37 ஆனால் தேவன் மரணத்திலிருந்து எழுப்பினவரோ கல்லறையில் மக்கிப் போகவில்லை.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

37 தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 13:37

Síguenos en:

Anuncios


Anuncios