La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 13:12 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 நடந்ததை அந்த அதிபதி கண்டபோது அவன் கர்த்தருடைய போதனையைக் குறித்து வியப்படைந்து விசுவாசித்தான்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 நடந்ததை அந்த அதிபதி கண்டபோது, அவன் கர்த்தருடைய போதனையைக்குறித்து வியப்படைந்து விசுவாசித்தான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

12 ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 13:12

Síguenos en:

Anuncios


Anuncios