அப்போஸ்தலர் 12:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 ஆனால், இறைவனுடைய வார்த்தையோ தொடர்ந்தும் பெருகிப் பரவியது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 தேவவசனம் வளர்ந்து பெருகியது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 ஆனால், இறைவனுடைய வார்த்தையோ மேன்மேலும் பரவியது. Ver Capítuloபரிசுத்த பைபிள்24 தேவனுடைய செய்தி பரவிக்கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. Ver Capítulo |