La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 12:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 பேதுரு வெளிவாசல் கதவைத் தட்டியபோது அது யாரெனப் பார்ப்பதற்காக ரோதை என்னும் பெயருடைய வேலைக்காரப் பெண் கதவருகே வந்தாள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பெயர்கொண்ட ஒரு பெண் யாரென்று கேட்க வந்தாள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 பேதுரு வெளிவாசல் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருடைய வேலைக்காரப் பெண், யாரெனப் பார்ப்பதற்கு வாசற்கதவுக்கு வந்தாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

13 பேதுரு வெளிக் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருள்ள வேலைக்காரச் சிறுமி பதில் கூற வந்தாள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 12:13

Síguenos en:

Anuncios


Anuncios