La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 11:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

24 ஏனெனில் அவன் பரிசுத்த ஆவியானவரினாலும் விசுவாசித்தினாலும் நிறைந்த நல்ல மனிதனாக இருந்தான். இதனால் அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாக இருந்தான்; அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 பர்னபா நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும், விசுவாசத்திலும் நிறைந்தவனுமாக இருந்தான். அங்கே அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 11:24

Síguenos en:

Anuncios


Anuncios