La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 11:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 அந்த சீமோன் கொண்டுவரவிருக்கின்ற செய்தியினால், நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்’ என்று தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அவன் அறிவித்தான்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவதற்கான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு சொன்னான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 அத்துடன் அவன் கொண்டுவரும் செய்தியினால் நீயும், உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று இறைத்தூதன் சொன்னதாகவும் அவன் எங்களுக்கு அறிவித்தான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

14 அவன் உங்களிடம் பேசுவான். உங்களையும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அவன் கூறும் செய்திகள் இரட்சிக்கும்’ என்றான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 11:14

Síguenos en:

Anuncios


Anuncios