அப்போஸ்தலர் 11:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 இப்படி மூன்று முறை நடந்தன. பின்பு, அது திரும்பவும் வானத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 இப்படி மூன்றுமுறை நடந்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 இப்படி மூன்று முறைகள் நடந்தது. பின்பு, அது மீண்டும் பரத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டது. Ver Capítuloபரிசுத்த பைபிள்10 “இது மூன்று தடவை நடந்தது. பின்னர் அவை முழுவதும் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டன. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 இப்படி மூன்றுதரம் சம்பவித்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. Ver Capítulo |