அப்போஸ்தலர் 10:31 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 அவன் என்னிடம், ‘கொர்நேலியுவே, இறைவன் உன் மன்றாடுதலையும், நீ ஏழைகளுக்குக் கொடுத்த நன்கொடைகளையும் நினைவிற் கொண்டார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது. Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 அவன் என்னிடம், ‘கொர்நேலியுவே, இறைவன் உன் மன்றாட்டைக் கேட்டார். நீ ஏழைகளுக்குக் கொடுத்த நன்கொடைகளையும் அவர் நினைவில்கொண்டார். Ver Capítuloபரிசுத்த பைபிள்31 அம்மனிதன், ‘கொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. Ver Capítulo |