La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 10:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 அதற்குப் பேதுரு, “இல்லை ஆண்டவரே! நான் ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதையும் உண்டதில்லை” என்றான்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 அதற்குப் பேதுரு, “இல்லை ஆண்டவரே! ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதையும் நான் சாப்பிட்டதில்லை” என்றான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

14 ஆனால் பேதுரு, “நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை” என்றான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 10:14

Síguenos en:

Anuncios


Anuncios