2 தீமோ 3:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 இப்படிப்பட்டவர்களே வீடுகளுக்குள் நுழைந்து மனவுறுதியில் பலவீனமான பெண்களைத் தம் வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்கள் பாவங்களால் நிறைந்தவர்களும், பலவித தகாத ஆசைகளினால் அலைக்கழிக்கப் படுகின்றவர்களுமாய் இருக்கின்றார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு, Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இப்படிப்பட்டவர்கள்தான் வீடுகளுக்குள் நுழைந்து, மனவுறுதியற்ற பெண்களைத் தம்வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்களோ பாவங்கள் நிறைந்தவர்களாகவும், பலவித தகாத ஆசைகளினால் இழுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்6 சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, Ver Capítulo |