La Biblia Online

- Anuncios -




2 யோவா 1:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 ஏனெனில் இயேசு கிறிஸ்து மனித உடலெடுத்து வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாத பல ஏமாற்றுக்காரர்கள் உலகமெங்கும் சென்றிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எவனும் ஏமாற்றுக்காரனாகவும் போலி கிறிஸ்துவுமாக இருக்கின்றான்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக ஏமாற்றுக்காரர்கள் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே ஏமாற்றுக்காரனும், அந்திக்கிறிஸ்துவுமாக இருக்கிறான்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 ஏனெனில் பல ஏமாற்றுக்காரர்கள் புறப்பட்டு உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள், அவர்கள் இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள். இப்படிப்பட்ட எவரும் ஏமாற்றுக்காரரும் கிறிஸ்துவின் விரோதியுமாய் இருக்கிறார்கள்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

7 இப்போது உலகில் அநேக தவறான போதகர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து ஒரு மனிதனானார் என்பதை இந்தத் தவறான போதகர்கள் சொல்ல மறுக்கிறார்கள். இந்த உண்மையை சொல்ல மறுக்கிற மனிதன் தவறான போதகனும் போலிக் கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

Ver Capítulo Copiar




2 யோவா 1:7

Síguenos en:

Anuncios


Anuncios