La Biblia Online

- Anuncios -




2 கொரி 5:17 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் புதிய படைப்பாய் இருக்கின்றான். இதோ பழையவை கடந்துபோக, புதியது தோன்றிற்று.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

17 ஆகவே, யாராவது கிறிஸ்துவில் இருந்தால், புதிய படைப்பு வந்திருக்கிறது: பழையவைகள் ஒழிந்து போனது, எல்லாம் புதியவைகள் ஆனது.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

17 எவராவது கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதிதாகப் படைக்கப்பட்டவனாகிறான். பழையவை மறைந்தன. அனைத்தும் புதியவை ஆயின.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.

Ver Capítulo Copiar




2 கொரி 5:17

Síguenos en:

Anuncios


Anuncios