La Biblia Online

- Anuncios -




2 கொரி 5:15 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 அத்துடன், அவர் எல்லோருக்காகவும் மரணத்தைத் தழுவியதால், வாழ்கின்றவர்கள் இனிமேல் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக மரணித்து மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டவருக்காகவே வாழ வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளோம்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று வாழாமல், தங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தவருக்கென்று வாழ்வதற்காக, அவர் எல்லோருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம்.

Ver Capítulo Copiar

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 அவர் எல்லோருக்காகவுமே இறந்தார், இதனால் வாழ்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென வாழக்கூடாது. அவர்கள் தங்களுக்காக இறந்து, மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டவருக்காகவே வாழவேண்டும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

15 கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

Ver Capítulo Copiar




2 கொரி 5:15

Síguenos en:

Anuncios


Anuncios