1 தெச 5:21 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 எல்லாவற்றையும் பரிசீலித்துப் பாருங்கள். நல்லதைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். Ver Capítuloஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்21 ஆனால் எல்லாவற்றையும் சோதித்து அறியுங்கள். நல்லவற்றை வைத்துக்கொள்ளுங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். Ver Capítulo |